144 தடை உத்தரவை விலக்குங்கள்... பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுங்கள்- ஸ்டாலின்
மெரினா கடற்கரையில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க வேண்டும், காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக வீரர்கள் உள்ளிட்ட 24 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. சபாநாயகர் தனபால் இரங்கல் குறிப்பை வாசித்தார். இதனையடுத்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் கேள்வி நேரத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. சசிகலா பற்றி செல்லூர் ராஜூ பேசினார் அதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தீண்டாமை உறுதி மொழி எடுத்துக்கொள்வதற்காக அரை மணிநேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.

சபை மீண்டும் கூடிய உடன் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மெரினாவில் காவல்துறை அமல்படுத்தி உள்ள 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஊடகங்களில் கூறியதற்கும் முதல்வர் அளித்த விளக்கத்திற்கும் முரண்பாடு உள்ளது என்று கூறினார்.
காவல்துறை அதிகாரி சீருடையில் எப்படி ஊடகங்களில் பங்கேற்கலாம்? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'மு.க.ஸ்டாலின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என உறுதி அளித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications