‘காவிரி கொண்டான் முதல்வர் பழனிச்சாமி‘.. இது எம்எல்ஏ இன்பதுரை!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி கொண்டான் முதல்வர் பழனிச்சாமி என அழைக்கப்படுகிறார் என எம்எல்ஏ இன்பதுரை புகழாரம் சூட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி கொண்டான் முதல்வர் பழனிச்சாமி என அழைக்கப்படுகிறார் என எம்எல்ஏ இன்பதுரை புகழாரம் சூட்டியுள்ளார்.
சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டசபையில் பேசிய எம்எல்ஏ இன்பதுரை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி கொண்டான் முதல்வர் பழனிச்சாமி என அழைக்கப்படுகிறார் என புகழாரம் சூட்டினார்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து எம்எல்ஏ இன்பதுரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்து பேசினார். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காவிரித்தாய் என அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை காவிரி கொண்டான் முதல்வர் என அழைத்து அதிமுகவினர் ஆனந்தம்கொள்கின்றனர்.
-
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம் -
சண்டைக்கு ரெடியாக திமுக.. சட்டசபையில் சமாளிக்குமா தவெக? எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி தொடக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications