ஆர்கே நகரில் சாவு குத்து குத்திய எம்எல்ஏ.. தொப்பி சின்னத்துக்கு வாக்கு கேட்டு கூத்து!
ஆர்கே நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த எம்எல்ஏ கனகராஜ் இறங்கி மரண குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சென்னை: ஆர்கே.நகரில் சூளுர் எம்எல்ஏ கனகராஜ் நேற்றிரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மேளதாளத்துக்கு ஏற்ப அவர் குத்தாட்டம் போட்டது வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஆர்கே.நகர் தொதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. ஆட்டம்பாட்டம் என ஆர்.கே.நகரின் அனைத்து பக்கங்களும் களைகட்டியுள்ளது.

எப்படியாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்பில் உள்ள சசிகலா தரப்பு அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் என மொத்த பேரையும் களத்தில் இறக்கியுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சூளுர் எம்எல்ஏ கனகராஜ் ஆர்கே.நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மேள தாள இசைக்கு ஏற்ப இறங்கி குத்தாட்டம் போட்டார் கனகராஜ். தலைக்கு மேலே ஜெயலலிதாவின் படத்தை தூக்கி காட்டியபடியே வளைந்து நெளிந்து ஆடி தொப்பி சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்ததை பொதுமக்ககள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு...
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications