தினகரன் ஆதரவு எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்.. போலீசில் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவாளரான மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடிக்கு அடையாளம் தெரியாத நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
Recommended Video

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவிற்கு கொலை மிரட்டல் கடிதம்-வீடியோ
மானாமதுரை சட்டசபை உறுப்பினர் மாரியப்பன் கென்னடிக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக உதவியாளர் விஜயகுமார் மானாமதுரை காவல் நிலயத்தில் புகார் மனு அளிததுள்ளார்.

இவர் தினகரன் அணியை சேர்ந்த எம்எல்ஏவாகும். இதனிடையே இவருக்கு கடிதத்தில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications