நான் எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை... பதறியடித்து மறுத்த மயிலை எம்எல்ஏ நடராஜ்
நான் எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என மயிலை எம்எல்ஏ நடராஜ் விளக்கமளித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தான் எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நடராஜ் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவான நடராஜ் சசிகலாவால் நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் தானும ஆதரவு தெரிவிப்பதாக அவர் கூறியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் எம்எல்ஏ நடராஜ் இதனை மறுத்துள்ளார். தான் எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக அதிமுக எம்எல்ஏ நடராஜ் நேற்று ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications