ஓ.பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ. நட்ராஜ் சபாநாயகருக்கு ஆதரவு
சபாநாயகருக்கு எதிரான திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ. நட்ராஜ் சபாநாயகருக்கு ஆதரவாக வாக்களித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சபாநாயகருக்கு எதிரான திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ. நட்ராஜ் சபாநாயகருக்கு ஆதரவாக வாக்களித்தார். ஓபிஎஸ் அணியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை புறக்கணித்தனர்.

சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முன் மொழிந்தார்.
சபாநாயகருக்கு எதிரான திமுகவின் இந்த தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவான நட்ராஜ் சபாநாயகருக்கு ஆதரவாக வாக்களித்தார். ஓபிஎஸ் அணியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களும் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications