10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட சிவகங்கை எம்.எல்.ஏ. அலுவகலம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கையில் கடந்த 10 வருடங்களாக செயல்படாத சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
முந்தைய ஆட்சி காலத்தின் போது, சிவகங்கை தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் குணசேகரன் பதவி காலத்தின் போது தனது கட்சி அலுவலகத்தில் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10 வருடங்களாக செயல்படாமல் இருந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, அந்த தொகுதி எம்.எல்.ஏ மற்றும் கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சருமான பாஸ்கரன் திறந்து வைத்தார்.
More From
-
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications