மீண்டும் கூவத்தூர் திரும்பிய எம்.எல்.ஏக்கள்.. பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அங்கேயே தங்க முடிவு
அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு திரும்பியுள்ளனர்.
சென்னை: அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு திரும்பியுள்ளனர். பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்கும் வரை அங்கேயேதான் தங்கியிருப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் கூட்டாக பதவியேற்றனர். அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பிறகு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு திரும்பியுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் கூவத்தூர் விடுதிக்கு வந்துள்ளனர்.

சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கும் வரை கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications