நாகை அருகே எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கார் மோதி பள்ளி மாணவர் காயம்
நாகை அருகே எம்எல்ஏ தமிமுன் அன்சாரியின் கார் பள்ளி மாணவர் மீது மோதியதில் மாணவர் படுகாயமடைந்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அமைச்சருக்கு உயர்நீதி மன்றம் கண்டனம் | தமீமுன் அன்சாரி கார் மோதி மாணவர் காயம்
நாகை: எம்எல்ஏ தமிமுன் அன்சாரியின் கார் பள்ளி மாணவர் மீது மோதியதில் மாணவர் படுகாயமடைந்தார்.
நாகப்பட்டினம் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் தமிமுன் அன்சாரி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் எம்எல்ஏவாக்கப்பட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு தனது ஆதரவை மாற்றிக்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு அருகே எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தனது காரில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவர் மீது தமிமுன் அன்சாரியின் கார் மோதியது. இதில் மாணவர் சந்தோஷ் காயமடைந்தார்.
இதையடுத்து மாணவர் சந்தோஷை தனது காரில் அழைத்துச்சென்று மருத்துவமனையில் சேர்த்தார் தமிமுன் அன்சாரி. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications