எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் இல்லை... சொல்கிறார் வைகைச்செல்வன்
எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் இல்லை என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: எம்எல்ஏக்கள் அனைவரும் ஆங்காங்கே இருப்பதாக அதிமுக செய்தி தொடர்பாளார் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். ஆளுநர் சந்திக்க வேண்டும் என்றால் அவர்கள் வருவார்கள் என்றும் வைகைச் செல்வன் தெரிவித்தார்.
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் மாமல்லபுரத்தை அடுத்த கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் மன்னார்குடி கும்பலால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அதிமுக செய்திதொடர்பாளர் வைகைச் செல்வன் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் இல்லை என தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் ஆங்காங்கே உள்ளனர். ஆளுநர் பார்க்க வேண்டும் என்றால் அவர்கள் வரவார்கள் என்றும் அவர் கூறினார். இதன்மூலம் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்படவில்லை என சூசகமாக தெரிவித்துள்ளார்.
கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களின் செல்போனை பிடுங்கி வைத்துள்ள மன்னார்குடி கும்பல் அவர்களை மற்றவர்களிடம் பேச தடைவிதித்துள்ளனர். டிவி, இன்டர்நெட் போன்ற சேவைகளையும் அவர்கள் துண்டித்துள்ளதால் ரிசார்ட்டில் 12 எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
நடிகர் கார்த்திக் இதுக்குதான் வர்றாரா? போயஸ் கார்டனில் இருந்து அந்த "உத்தரவு".. அலறிய முக்கிய கட்சி -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications