அ.தி.மு.க. அல்லது தி.மு.க. கூட்டணியில் இடம்பெறவே விருப்பம்-வைகோவுக்கு குட்பை சொன்னார் ஜவாஹிருல்லா
சென்னை: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. கூட்டணியில் இடம்பெற விரும்புவதால் வைகோ தலைமையிலான மாற்று கூட்டணியில் இணையவில்லை என்று மனித நேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளதாவது:

மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்காக மட்டுமே மக்கள் நலனுக்காக கூட்டு இயக்கத்தில் இணைந்திருந்தோம். அதை தேர்தலுக்கான அரசியல் கூட்டணியாக மாற்றிக் கொள்வார்கள் என கணிக்கவில்லை.
எங்களைப் பொறுத்தவரை அ.தி.மு.க. அல்லது தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலேயே இணைய விரும்புகிறோம்.
எங்களது இம்முடிவை ஏற்கெனவே மக்கள் நலனுக்கான கூட்டு இயக்கத் தலைவர்களுக்கு தெரிவித்துவிட்டோம். எனவே, வரும் 5-ம் தேதி திருவாரூரில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்த்தில் எங்கள் கட்சி பங்கேற்காது.
தற்போதைய சூழலில் அ.தி.மு.க, திமுக-வுக்கு எதிராக வலுவான மாற்றுக் கூட்டணியை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவுதான்.
இவ்வாறு ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
வைகோ தலைமையிலான மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் புதிய தேர்தல் கூட்டணி என அதிகாரப்பூர்வமாக நாளை மறுநாள் திருவாரூரில் அறிவிக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications