வைகோவை தாக்க முயன்ற திமுகவினரை கைது செய்யக்கோரி ம.ந.கூ.வினர் சாலை மறியல்: வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தாக்குதல் நடத்த முயன்ற திமுகவினரை கைது செய்யக் கோரி தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியினர் திருவாரூரில் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதியை அவதூறாக பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கண்டித்து சேந்தமங்கலத்தில் அவர் வாகனம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.

வீடியோ:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+