2019 மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் லிஸ்ட்: முதற்கட்ட பட்டியல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 20 பேரின் பெயர்கள் வெளியாகி உள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்த பட்டியலை வெளியிட்டார். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுக்கான முதற்கட்ட பட்டியல் இதோ.

2019 மக்களவைத் தேர்தல் - 21 தொகுதிகளுக்கான மக்கள் நீதி மய்ய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்:
| வட சென்னை | மவுரியா |
| மத்திய சென்னை | கமீலா நாசர் |
| ஸ்ரீபெரும்புதூர் | சிவக்குமார் |
| அரக்கோணம் | ராஜேந்திரன் |
| வேலூர் | சுரேஷ் |
| கிருஷ்ணகிரி | எஸ். ஸ்ரீகாருண்யா |
| தருமபுரி | வழக்கறிஞர் ராஜசேகர் |
| விழுப்புரம் (தனி) | வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி |
| சேலம் | பிரபு மணிகண்டன் |
| நீலகிரி (தனி) | ராஜேந்திரன் |
| திண்டுக்கல் | டாக்டர் சுதாகர் |
| திருச்சி | வி. ஆனந்தராஜா |
| சிதம்பரம் (தனி) | டி.ரவி |
| மயிலாடுதுறை | ரிபாயுதீன் |
| நாகப்பட்டினம் (தனி) | குருவய்யா |
| தேனி | வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் |
| தூத்துக்குடி | பொன் குமரன் |
| திருநெல்வேலி | வென்னிமலை |
| கன்னியாகுமரி | எபனேசர் |
| புதுச்சேரி | சுப்பிரமணியம் |
| திருவள்ளூர் (தனி) | டாக்டர். லோக ரங்கன் |
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications