மயிலாடுதுறை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி- ஜவாஹிருல்லா அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்று மயிலாடுதுறை தொகுதியைப் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி தனது வேட்பாளரை இன்று அறிவித்தது.
அக்கட்சி சார்பில் ஹைதர் அலி போட்டியிடுவார் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இத்தொகுதியில் அதிமுக சார்பில் பாரதி மோகன் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் பாஜக கூட்டணியும் போட்டியிடவுள்ளது. காங்கிரஸும் போட்டியிடும்.
இடதுசாரிகள் இங்கு போட்டியிடுவார்களா என்பது தெரியவில்லை. இருப்பினும் இப்போதைக்கு இங்கு நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.
இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications