சென்னையில் பல இடங்களில் மழை.. புறநகர்களில் கடும் புழுக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நகரின் பல இடங்களில் இன்று பிற்பகலுக்கு மேல் மிதமான மழை பெய்தது. அதேசமயம், புறநகர்களில் மழை இல்லை. மாறாக நல்ல வெயிலும், கடும் புழுக்கமும் ஏற்பட்டது.
சென்னை நகரில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. பகல் முழுவதும் நல்ல காற்று வீசுகிறது. இரவில் அவ்வப்போது மழை பெய்கிறது.

இந்த நிலையில் இன்று பிற்பகலுக்கு மேல் சென்னை நகரின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. பட்டினப்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, மடிப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் மிதமான மழையைக் காண முடிந்தது.
இருப்பினும் புறநகர்ப் பகுதிகள் பலவற்றில் மழை இல்லை. கடும் புழுக்கம்தான் நீடித்தது. அதேசமயம், காற்று வீசி வருவதால் மழையை எதிர்பார்த்து மக்கள் காத்துள்ளனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications