தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வரும் மோடி, அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் தமிழகத்திற்கு பிரச்சாரம் செய்ய வருகிறார்கள்.
தமிழக பாஜக மாநில தேர்தல் நிர்வாக குழு கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான முரளிதர் ராவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சி தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், அமைப்பின் பொதுச் செயலாளர் மோகன் ராஜுலு, பொது செயலாளர் வானதி சீனிவாசன் மற்று தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்.
கூட்டம் முடிந்த பிறகு ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யும் வகையில் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றிலும் இருந்து ஒருவர் வீதம் குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரச்சாரத்தின்போது தமிழகத்தின் வளர்ச்சி, எதிர்பார்ப்பு, மீனவர் பிரச்சனை ஆகியவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவிருக்கின்றனர். அவர்கள் வரும் தேதி, பொதுக்கூட்டங்கள் நடக்கும் இடங்கள் ஆகியவை குறித்து இன்னும் 2 அல்லது 3 நாட்களில் ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்யும்.
தமிழகத்தில் 100க்கும் குறைவான பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள இந்த கூட்டணி மத்தியில் ஆட்சி அமைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications