பிரசாரத்துக்கு மோடி, அகில பாரத தலைவர்கள் வருகிறார்கள்: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: தேர்தல் பிரசாரத்துக்காக அடுத்த மாதம் பிரதமர் மோடி மற்றும் அகில பாரத தலைவர்கள் தமிழகம் வருகை தர உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிகத்தில் பாஜக வலுவான கட்சியாக மாறி வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்தது போக மற்ற தொகுதிகளில் பாஜக வலிமையுடன் போட்டியிடும்.

பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக மேலிடத் தலைவர்கள் அடுத்த மாதம் தமிழகம் வருகிறார்கள். 20க்கும் மேற்பட்ட அகில பாரத தலைவர்கள் தமிழகத்துக்கு வருகை தர உள்ளனர்.
படிப்படியாக மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு ஏற்க முடியாது. கச்சத்தீவு, சேது சமுத்திர திட்டம் குறித்த தி.மு.க.வின் அறிவிப்பையும் மக்கள் ஏற்கமாட்டார்கள்.
தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பாஜகவின் தேர்தல் அறிக்கை தொலை நோக்கு பார்வையுடன் தயாரிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!











Click it and Unblock the Notifications