ராஜபக்சேவை அழைப்பதை மோடி தவிர்த்திருக்கலாம்: 'அடக்கமாக' கருத்து சொல்லும் திமுக!
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளதாவது:
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உலக நாடுகள் அனைத்துமே கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழக மக்கள் ராஜபக்சே மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். ராஜபக்சேவை அழைப்பதை அவர் தவிர்த்திருக்கலாம். ஏனெனில் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
அதே நேரத்தில் ராஜபக்சே பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டால் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள்.
இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications