யார் பிரதமர்? மோடி- 51%; ஜெ. 26% ; ராகுல்- 21 % ஆதரவு: ஜூ.வி. சர்வே
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் யார் பிரதமராக ஆதரவு என்று ஜூனியர் விகடன் வாரம் இருமுறை கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக தமிழகத்தில் 51% ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜூனியர் விகடன் சர்வே கூறுகிறது.
லோக்சபா தேர்தல் முடிவுகள், யார் பிரதமராக ஆதரவு என்பது தொடர்பாக மொத்தம் 25,247 பேரிடம் ஜூனியர் விகடன் கருத்து கணிப்பை மேற்கொண்டது. இக்கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
யார் பிரதமர் என்ற கேள்விக்கு மோடிக்கே அதிக ஆதரவு என்கிறது ஜூனியர் விகடன் சர்வே.

மோடிக்கு 51%
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு மொத்தம் 50.68% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனராம். அதாவது 12,796 பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

ஜெ.க்கு 25.71%
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று 25.71% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தம் 6,492 பேர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராகுலுக்கும் நல்ல ஆதரவு
ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதற்கு தமிழகத்தில் கணிசமான ஆதரவு இருக்கிறது என்கிறது ஜூ.வி. சர்வே.

ராகுலுக்கு 21.37%
ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று 21.37% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது 5,396 பேர் ராகுலை ஆதரிக்கிறார்களாம்.

கருத்து சொல்ல விரும்பாதோர்
யார் பிரதமராக வேண்டும் என்பதற்கு 2.24% கருத்து சொல்ல முடியாது என்று கூறியுள்ளனர். மொத்தம் 563 பேர் கருத்து சொல்ல விரும்பவில்லையாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications