நரேந்திர மோடியின் பேச்சை மொழி பெயர்த்த தமிழக முஸ்லிம் பெண்
Subscribe to Oneindia Tamil

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் நேற்றும் இன்றும் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். கிருஷ்ணகிரியில் நேற்று பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். மோடி தனது பிரசார உரையை தமிழில் தொடங்கி பேசினார்.
அப்போது ,வரும் தேர்தல் வேட்பாளர்களுக்கான தேர்தல் இல்லை என்றும் மக்களுக்கான தேர்தல் என்று மோடி கூறினார். பின்னர் அவர் ஹிந்தி மொழியில் பேசினார்.
அவரது ஹிந்தி பேச்சை பாரதிய ஜனதா கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவரான முனவரிபேகம் மொழி பெயர்த்து தமிழில் கூறினார். முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த அவர், மேடையில் ஏறி மோடியின் அருகில் நின்று அவரது பேச்சை தமிழில் மொழி பெயர்த்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
More From
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications