For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள்... ஜெயலலிதாவிற்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை:பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி,தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தனது 66 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி ஆளுநர் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதேபோல மோடியும் வாழ்த்தியிருந்தார்.

Modi greets Jaya…..

மோடி தனது டுவிட்டரில் "தமிழக முதல்வருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அவருடைய நீண்ட ஆயுளுக்கும்,சிறந்த உடல்நலனுக்காகவும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

English summary
Gujarat Chief Minister and BJP's Prime Ministerial candidate Narendra Modi today greeted his Tamilnadu counterpart J Jayalalithaa on the occasion of her 66th birthday today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X