மோடி மிக எளிமையானவர்... ரூ. 10 லட்சம் 'சூட்' சர்ச்சை குறித்து தமிழிசை விளக்கம்
சென்னை: அமெரிக்க அதிபர் ஒபாமா வந்திருந்த போது, பிரதமர் மோடி விலையுயர்ந்த ஆடை ஒன்றை அணிந்ததாக உருவான சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில், ‘மோடி மிகவும் எளிமையானவர்' என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 66வது குடியரசு தினத்தை முன்னிட்டு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தார். அப்போது ஒபாமைச் சந்திக்க சென்ற போது மோடி அணிந்திருந்த உடையில், நரேந்திர தாமோதர தாஸ் என்று அவரது பெயர் சிறிய எழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், அயல்நாட்டில் தயாரிக்கப் பட்ட அந்த ஆடையின் விலை ரூ. 10 லட்சத்திற்கும் மேல் என ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால், மோடியின் ஆடை குறித்து எதிர்க்கட்சிகள் சர்ச்சையை உண்டாக்கின.

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழிசை அளித்த பதிலாவது:-
பிரதமர் நரேந்திர மோடி மிகவும் எளிமையானவர். அவர் ஒரு அயல்நாட்டுத் தலைவர் வரும்போது எப்படி தனது தோற்றத்தை அமைத்துக் கொள்ளவேண்டுமோ அவ்வாறே அமைத்துக் கொண்டார்.
உண்மை தெரியாமல், மோடியின் சூட் தயாரிக்க லட்சக் கணக்கில் செலவானதாக சிலர் விமர்சிக்கின்றனர். உண்மையில் மோடி மிகவும் எளிமையானவர். மேலும், இயல்பாக ஒரு சூட் தயாரிக்க என்ன செலவாகும் என்பது எல்லாருக்குமே தெரியும் என்றே நினைக்கிறேன்" என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications