அதிமுகவுக்கு அம்மா அப்பா எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்தான்.. மோடி நண்பர்தான்.. செல்லூர் ராஜூ அடடே
அதிமுகவுக்கு பிரதமர் மோடி நண்பர்தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை: அதிமுகவிற்கு தந்தையும், தாயும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மட்டும்தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவை பொறுத்தவரை பிரதமர் மோடி நண்பர்தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கட்சி இணைப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிமுக அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேரவையில் ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கவில்லை என அவர் கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தவில்லை என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார். அதிமுகவை பொறுத்தவரை பிரதமர் மோடி எங்களின் நண்பர் மட்டுமே என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
அதிமுகவிற்கு தந்தையும், தாயும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மட்டும்தான் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications