மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து: 'லைட்டா' குழப்பம் அடைந்த ராமதாஸ்
சென்னை: பிரதமர் மோடிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பெறுநர் முகவரியில் திரு. கே. சந்திரசேகர் ராவ், பிரதமர் என்று எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி மோடி குஜராத்தில் வசிக்கும் தனது தாய் ஹீரா பென்னை சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இந்நிலையில் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதல்வர்கள் வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளனர்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் மோடிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
டியர் திரு நரேந்திர மோடி, வணக்கம்!
உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்திற்கு சேவை செய்யவும், அதை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லவும் நீங்கள் நீடித்த ஆயுளுடன் இருக்க வாழ்த்துகிறேன். இப்படிக்கு டாக்டர் எஸ். ராமதாஸ்
பெறுநர்
திரு. கே. சந்திரசேகர் ராவ்,
மதிப்பிற்குரிய இந்திய பிரதமர்,
7, ரேஸ் கோர்ஸ் ரோடு,
டெல்லி என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
கடிதத்தில் தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவை இந்திய பிரதமர் என்று ராமதாஸ் தவறுதலாக குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications