அண்டங்காக்காவை பார்த்திருப்பீங்க, மோடியின் காக்காவை பார்த்திருக்கிறீர்களா?
சென்னை: மோடியின் காக்கா என்று பெயரிடப்பட்டுள்ள வீடியோ வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி நம் நாட்டை நாம் சுத்தமாக வைத்துக் கொள்வது நம் கடமை என்று கூறி காந்தி ஜெயந்தி அன்று சுத்தமான இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். அன்றைய தினம் அவர் துடைப்பத்தை எடுத்து ஒரு இடத்தை கூட்டி சுத்தம் செய்தார். இதையடுத்து அவர் கமல் ஹாஸன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு சுத்தமான இந்தியா சவால் விடுத்தார்.
அவர்களும் சவாலை ஏற்று துடைப்பத்தை கையில் எடுத்தனர். சுத்தமான இந்தியா சவாலை எந்த பிரபலம் ஏற்றாலும் அதற்காக நன்றி தெரிவித்து அவரை பாராட்டி மோடி ட்வீட் செய்து வருகிறார்.
இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் மோடியின் காக்கா என்ற வீடியோ தீயாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் காக்கா ஒன்று மக்கள் கீழே வீசிச் சென்ற குப்பையை பொறுக்கி அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போடுகிறது. மோடியின் சுத்தமான இந்தியா சவாலை காக்கா கூட ஏற்று செயல்பட்டுள்ளது. அதனால் தான் வீடியோவுக்கு மோடியின் காக்கா என்று பெயர் வைத்துள்ளார்கள் போன்று.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications