தமிழ்நாடு எனும் மாநிலம் இந்தியாவிலேயே இல்லை என மோடி நினைத்துவிட்டார்.. டிடிவி தினகரன் தாக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மோடியை மறைமுகமாக தாக்கிய டிடிவி

  சென்னை: தமிழ்நாடு எனும் மாநிலம் இந்தியாவிலேயே இல்லை என பிரதமர் மோடி நினைத்து விட்டார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

  Modi thought Tamil nadu state is not in India: TTV Dinakaran

  அப்போது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு போதும் மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைக்காது என்றார். தமிழ்நாடு எனும் மாநிலம் இந்தியாவில் இல்லை என பிரதமர் மோடி நினைத்துவிட்டார் என மக்கள் நினைப்பதாகவும் அவர் கூறினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran has said that Prime Minister Modi thought Tamil nadu state is not in India thats what people thinks. AMMK party will not be allied with religious oriented parties.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற