ஒரு வேளை பிச்சைக்காரன் படம் பார்த்திருப்பாரோ மோடி... !
மோடிக்கு திடீர் என்று இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எப்படி தோன்றியது? ஒருவேளை பிச்சைக்காரன் படம் பார்த்திருப்பாரோ?
Subscribe to Oneindia Tamil
சென்னை : பிச்சைக்காரன் படத்தில் ஒரு காட்சி வரும். அதில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்று ஒரு பிச்சைக்காரர் ஐடியா கொடுப்பார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்திருப்பாரோ என்று சமூக வலைத்தளங்களில் கலாய்த்துக் கொண்டுள்ளனர் நெட்டிசன்கள்.

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்தால் நாட்டில் வறுமை ஒழியும், பிச்சைக்காரர்களே இருக்க மாட்டார்கள் என்று ஐடியா தருவார் ஒரு பிச்சைக்காரர். அடடா புள்ளி விவரத்துடன் பேசுகிறாரே என்று பார்த்தால் கடைசியில் அவர் பிச்சைக்காரராக இருப்பார்.
அதே போல தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பிரதமர் செல்லாது என்று அறிவித்திருப்பதால் அந்தப் படத்தைப் பார்த்து விட்டுத்தான் இப்படி அறிவித்துள்ளாரோ மோடி என்று கலாய்த்து வருகின்றனர் மக்கள்.
More From
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications