வாங்க நண்பரே சிறிசேனா.. தமிழில் வாழ்த்தி வரவேற்று மகிழ்ந்த மோடி!
சென்னை: கோவா பிரிக்ஸ் மாநாட்டுக்கு வந்த இலங்கை அதிபர் சிறிசேனாவை வரவேற்று தமிழில் டிவீட் வெளியிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டுக்கு அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், பூட்டான் ஆகியவற்றுக்கும் இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று அதன் தலைவர்கள் வந்துள்ளனர். இலங்கை அதிபர் சிறிசேனாவும் வந்திருந்தார்.
ஒருநண்பரின்வருகை...பிரிக்ஸ்-பிம்ஸ்டெக்மாநாட்டிற்காக இலங்கையின் ஜனாதிபதி @MaithripalaS இந்தியாவிற்குவருகைபுரிவதில்மிகுந்தமகிழ்ச்சி.
— Narendra Modi (@narendramodi) October 15, 2016
இந்த நிலையில் சிறிசேனாவின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்து தமிழில் டிவீட் போட்டுள்ளார் மோடி. இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், ஒரு நண்பரின் வருகை... பிரிக்ஸ்-பிம்ஸ்டெக் மாநாட்டிற்காக இலங்கையின் ஜனாதிபதி @MaithripalaS இந்தியாவிற்கு வருகை புரிவதில் மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார் மோடி.
මිත්රයෙකුගේ පැමිණීම...BRICS-BIMSTEC සමුළුවට සහභාගී වීම සඳහා ඉන්දියාවට සපැමිණි ශ්රී ලංකා ජනාධිපති @MaithripalaS සාදරයෙන් පිළිගන්නෙමි.
— Narendra Modi (@narendramodi) October 15, 2016
ஒவ்வொரு நாட்டுத் தலைவரையும் அவரவர் நாட்டு பாஷையில் வரவேற்பது மோடி ஸ்டைல். அந்த வகையில் சிறிசேனாவை அவர் தமிழில் வரவேற்றுள்ளார். அதேசமயம், சிங்களத்திலும் சிறிசேனாவை அவர் வரவேற்று டிவீட் போட்டுள்ளார்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications