போன் செய்து ஜெயலலிதாவை வாழ்த்திய மோடி!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கின் அப்பீல் வழக்கில் வென்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்தியதாக ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் செய்தி கூறப்பட்டது.
அப்பீல் வழக்கில் இன்று ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் நிரபராதிகள் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயலலிதாவும் தீர்ப்பை வரவேற்று அறிக்கை விடுத்துள்ளார். அவருக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயா பிளஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஒரு செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக கூறப்பட்டது.
அதேபோல மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நஜ்மா ஹெப்துல்லா, தமிழக ஆளுநர் ரோசய்யா ஆகியோரும் ஜெயலலிதாவை வாழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications