சீட் தராத அதிமுக கூட்டணியில் இருந்து மூவேந்தர் முன்னணி கழகம் விலகியது: சேதுராமன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதற்காக ஜெயலலிதாவை சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் சேதுராமன். இந்நிலையில், ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு இடம் தரப்படவில்லை.

இதுகுறித்து இன்று பேட்டியளித்த சேதுராமன், அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை. திமுக, பாமகவுடனும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. வேறு எந்த கட்சியோடு கூட்டணி வைப்பது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
கடைசிவரை நம்பிக்கையோடு இருந்தும், மூவேந்தர் முன்னணிக்கு அதிமுக கூட்டணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவ்வாறு சேதுராமன் தெரிவித்தார்.
More From
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications