For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் வருடத்திற்கு இரண்டரை லட்சம் பேர் டிபி நேயால் உயிரிழப்பு- வீடியோ

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் காச நோயால் பாதிக்கப்பட்டு வருடத்திற்கு இரண்டரை லட்சம் பேர் உயிரிழப்பதாக மத்திய குடும்ப நல அமைச்சகத்தின் துணை தலைமை இயக்குனர் டாக்டர் சுனில் கபாடே தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

டாக்டர் சுனில் கபாடே செய்தியாளர் சந்திப்பு - வீடியோ

English summary
more than two lake people for tuberculosis in india per year, says Dr.Kapate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X