கோயமுத்தூர் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil

ஜூலை 1ம்தேதி முதல் சென்னையில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் மெயில் (எண் 12623), மறுமார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை வரும் திருவனந்தபுரம்-சென்னை மெயில் (எண்12624) ஆகிய ரயில்கள் கோயமுத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதேபோல பெங்களூர் யஷ்வந்த்பூர்-கன்னூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16527) மறுமார்க்கமாக கன்னூரிலிருந்து யஷ்வந்த்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16528) ஜூலை 1ம்தேதி முதல் கோயமுத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications