இந்த நாள் குஷ்புவுக்கு டல்லான நாள்: காரணம் தெரியுமா?
சென்னை: இந்த காலை இனிய காலையாக இருக்கவே முடியாது என்று நடிகை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு காலையில் எழுந்ததும் நம்பிக்கை அளிக்கும்படியாக நல்ல வார்த்தை கூறி ட்வீட் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அவரது ட்வீட்டை பார்க்கும் ரசிகர்கள் சூப்பர் மேடம் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும் என்பார்கள். இந்நிலையில் குஷ்பு இன்று காலை போட்ட ட்வீட்டில் உற்சாகமே இல்லை.
அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,
பெண் சிங்கம் மற்றும் உண்மையான நண்பர் சோ ராமசாமியின் மறைவுக்கு பிறகு காலை இனிய காலையாக இருக்க முடியாது. வேறு இடத்தில் சந்தித்து மகிழ்ச்சியாக இருக்க முடிவு செய்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.
a mrng cannot be gud aftr d demise of a Lioness n her true friend #ChoRamasamy..dey hve chosen 2 mt at a dffrnt place n be happy #RIPChoAvl
— khushbusundar (@khushsundar) December 7, 2016
ஜெயலலிதாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் குஷ்பு.
Treasures...treasured moments..memories will remain forever.. pic.twitter.com/d4XhUVIXj9
— khushbusundar (@khushsundar) December 7, 2016
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications