'அம்மா 'கட்சி வேட்பாளர்கள்னா சும்மாவா.?. பாதிப் பேரு கோடீஸ்வரர்கள்தான்!
சென்னை: அதிமுக வேட்பாளர்களில் பலரும் கோடீஸ்வரர்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதிமுக வேட்பாளர்களில் சிலர்தான் சாமானியர்கள். ஆனால் பாதிக்கும் மேற்பட்டோர் கோடீஸ்வரர்கள், நல்ல வசதி படைத்தவர்களாக உள்ளனர்.
இவர்களில் சிலருககு் மிகப் பெரிய அளவில் சொத்துக்களும் உள்ளன.

40 அதிமுக வேட்பாளர்களும் ஒட்டுக்காக
அதிமுக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும தனித்துப் போட்டியிடுகிறது. 40 பேரும் நேற்று ஒரே நாளில் ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

படை பலத்துடன் ஆர்வாரமாக
அதிமுக வேட்பாளர்கள் கிட்டத்தட்ட ஊர்வலம் வராத குறையாக பெரும் தொண்டர் பலத்துடன் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வந்தனர்.

அடேங்கப்பா ராமச்சந்திரன்
அதிமுக வேட்பாளர்களில் பலரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். ஏகப்பட்ட அசையும், அசையா சொத்துக்களுடன் கூடியவர்களாக உள்ளனர். இவர்களில் முக்கியமானவர் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரன்.

ராமச்சந்திரன் சொத்து ரூ. 93 கோடி
ராமச்சந்திரன் பெயரில் ரூ. 46.04 கோடி அளவுக்கு சொத்துக்கள் உள்ளனவாம். அவரது மனைவி பெயரில் ரூ. 36.46 கோடி சொத்தும், மகன் பெயரில் ரூ 9.45 கோடி சொத்தும், இன்னொரு மகன் பெயரில் ரூ. 90.83 லட்சம் சொத்தும், மருமகள் பெயரில், 79.31 லட்சம் ரூபாய் என, மொத்தம் 93.67 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக, வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

பரசுராமனுக்கு மொத்தமாக 16 கோடி
தஞ்சாவூர் அதிமுக வேட்பாளர் பரசுராமனிடம், அவரது பெயரில், 8.37 கோடி ரூபாய், மனைவி பெயரில், 3.27 கோடி ரூபாய், குழந்தைகள் பெயரில், 4.70 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பலரும் கோடீஸ்வரர்கள்தான்
இதேபோல அதிமுக வேட்பாளர்கள் பலரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். பலருககு அவர்களை விட அவர்களது மனைவியர், பிள்ளைகள் பெயரில்தான் அதிக சொத்துக்கள் உள்ளன.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications