வாக்காளர்கள் விரும்பும் 2வது கட்சி எது? புதிய தலைமுறை கருத்து கணிப்பில் சுவாரசியம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. புதிய தலைமுறை தொலைக்காட்சியும், ஏபிடி நிறுவனமும் இணைந்து மக்களின் நாடிக்கணிப்பு 2016 என்று மாபெரும் சர்வே ஒன்றை நடத்தியுள்ளன.
உங்கள் ஆதரவு பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் கட்சி எது? என்ற கேள்விக்கு, அதிமுக என்று 14.70% பேரும், தெரியாது என 22.14% பேரும், திமுக என 19.83% பேரும், தேமுதிக என 15.12% பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

பாமகவுக்கு 8.01% மக்களும் பாஜகவுக்கு 5.43% மக்களும், நாம் தமிழர் கட்சிக்கு 4.21% பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.
இந்த கேள்விக்கான விளக்கம் இதுதான்: திமுகவுக்கு வாக்களிக்க விரும்பும் ஒருவர் அதை தவிர்த்தால், அடுத்ததாக எந்த கட்சிக்கு வாக்களிக்க விரும்புவார் என்பதுதான் இந்த கேள்வி. இதில் திமுக என்பதற்கு பதிலாக அவர் வாக்களிக்க விரும்பும் எந்த கட்சியை வேண்டுமானாலும் வைத்து நிரப்பிக்கொள்ளலாம்.
உதாரணத்திற்கு கருணாநிதி தனது கட்சியான திமுகவுக்குதான் வாக்களிக்க விரும்புவார். ஆனால் அதை தவிர்த்து வேறு எந்த ஒரு கட்சிக்கு அடுத்த ஆதரவை தருவார் என்று அவரிடம் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வாரோ அதுதான் இந்த வாக்காளர்களின் பதிலும் கூட. அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக, அதிக மக்கள் தேமுதிகவுக்கு வாக்களிப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications