யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை.. தாயாருடன் மகன் தற்கொலை
ஓசூர்: யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்று எழுதி வைத்து விட்டு 40 வயதான நபரும், அவரது 70 வயது தாயாரும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சென்னை அருகே உள்ள ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. 40 வயதான இவரது தாயாருக்கு 70 வயதாகிறது. இருவரும் கடந்த 12ம் தேதி ஓசூர் புதிய பஸ் நிலையம் வந்தனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினர்.
அறைக்குள் போன இருவரும் பின்னே வெளியே வரவில்லை. இதை லாட்ஜ் ஊழியர்களும் கவனிக்காமலேயே இருந்துள்ளனர். 3 நாட்களாக இருவரும் அறைக்குள்ளேயே இருந்துள்ளனர். அப்படியும் லாட்ஜ் ஊழியர்கள் கவனிக்கவில்லையாம்.
இந்த நிலையில், அறைக்குள்ளிருந்து துர்நாற்றம் அடிக்கவே போலீஸுக்குத் தகவல் போனது. போலீஸார் வந்து கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது தாயும், மகனும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்தனர். இருவரது உடல்களும் அழுகியிருந்தன.
அறை எடுத்து தங்கிய நாளிலேயே இருவரும் தற்கொலை செய்திருப்பதாக தெரிகிறது. இருவரும் தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதி வைத்திருந்தனர். அதில், தங்கள் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாத காரணத்தினால் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக கூறியுள்ளனர்.
ஏன் இந்தத் தற்கொலை முடிவு என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications