சிவாஜியை மிஞ்சிவிட்டார் எம்பி நவநீதகிருஷ்ணன்.. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தாக்கு
அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நடிகர் சிவாஜி கணேசனையே மிஞ்சிவிட்டார் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நடிகர் சிவாஜி கணேசனையே மிஞ்சிவிட்டார் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்ய தயார் என ஆவேசமாக பேசினார். நவநீதகிருஷ்ணனின் இந்த பேச்சு நாடகம் என தினகரன் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய தினகரன் ஆதரவாளர் புகழேந்தி
ஆளுமைத் திறன் கொண்ட அம்மா இல்லை. அவரவர் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
நவநீதகிருஷ்ணன் பேச்சையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள கூடாது. அனைத்து எம்பிக்களும் ராஜினாமா செய்தாலே போதும்.
நவநீதகிருஷ்ணன் ஏமாற்றியவர் நன்றி விசுவாசமில்லாதவர் நடிக்கிறார். நவநீதகிருஷ்ணனை யாரும் நம்ப வேண்டாம்.
ஜெயலலிதா ஜெயிலுக்கு போகவே நவநீதகிருஷ்ணன்தான் காரணம். நவநீதகிருஷ்ணன் நடிகர் சிவாஜியையே மிஞ்சிவிட்டார் என்றும் புகழேந்தி கூறினார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications