கியாரே டோணி.. டப்பிங்கா??.. காலா பாணியில் அசத்தும் டோணி!
ரஜினியின் காலா படத்தில் வரும் டயலாக்கை மகேந்திர சிங் டோணியும் விட்டுவைக்கவில்லை.
Recommended Video

சென்னை: ரஜினியின் காலா படத்தில் வரும் கியாரே செட்டிங்கா என்ற வசனத்தை டப்ஸ்மாஷ் செய்வதை டோணியும் விட்டு வைக்கவில்லை.
பா. ரஞ்சித் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி காலா திரைப்படம் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காலா டீஸர் வெளியானது. இதில் ரஜினிகாந்த் கியாரே செட்டிங்கா, வேங்கயன் மவன் ஒத்தைல நிக்கேன்... தில்லிருந்தா மொத்தமா வாங்கலே... என்று நெல்லை பாஷையில் பேசும் வசனம் பிரபலமானது.

தற்போது ரஜினியின் ஆதரவாளர்களும் சரி எதிர்ப்பாளர்களும் சரி இந்த டயலாக்கை வைத்து மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர். ஆனால் ரஜினியின் ரசிகரான டோணி கியாரே செட்டிங்கா என்ற டயலாக்கை டப்பிங் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Kya Re? Setting ah?? 🦁 💛#Kaala Teaser ft. @msdhoni & @ChennaiIPL Players ▶️ https://t.co/nt0ogIjR0v #KaalaTeaser pic.twitter.com/vRB37btv9s
— Wunderbar Films (@wunderbarfilms) March 29, 2018
அதை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து அந்த வீடியோ வைரலாகி வருகிறது. படு கேலிக்கு சித்தரிக்கப்பட்ட இந்த டயலாக் டோணியையும் விட்டு வைக்கவில்லை போலும்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications