சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு மறுமலர்ச்சி த.மு.மு.க. ஆதரவு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு மறுமலர்ச்சி தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ம.த.மு.மு.க தலைவர் அசருதீன் இதனைத் தெரிவித்தார்.
அசரூன் செய்தியாளர் சந்திப்பு வீடியோ












Click it and Unblock the Notifications