தேர்தல் பிரச்சாரத்துக்கு நடுவிலும் மகனின் படத்தைப் பார்த்து ரசித்த முக ஸ்டாலின்!
தீவிரமான அரசியல் பிரச்சாரம், ஓய்வில்லாத பயணங்களுக்கு நடுவிலும், தன் மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மனிதன் படத்தைப் பார்த்து ரசித்துப் பாராட்டினார் திமுக பொருளாளர் உதயநிதி ஸ்டாலின்.
ஐ அகமது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மனிதன் படம் இன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி நேற்று ஃபோர் பிரேம்ஸ் (இப்போ அதுக்குப் பெயர் தி மேஜிக் லேன்டர்ன்) பிரிவியூ தியேட்டரில் நடந்தது.

இந்தக் காட்சியைப் பார்க்க முக ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் திரையரங்குக்கு வந்தனர்.
படத்தை ரசித்துப் பார்த்த முக ஸ்டாலின், அர்த்தமுள்ளதாகவும் சிறப்பாகவும் உள்ளதாகப் பாராட்டினார். நாயகனாக நடித்த உதயநிதி, இயக்கிய அகமது ஆகியோரையும் பாராட்டினார்.
ஒரு காலத்தில் ஹீரோவாக நடிக்க முயன்றவர் முக ஸ்டாலின். ஆனால் முழு நேர அரசியலுக்குப் போய்விட்டார். அவரது ஹீரோ கனவை முழுமையாக நிறைவேற்றி வருகிறார் உதயநிதி!
-
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications