தமிழகத்தில் 15ம் தேதிதான் முஹர்ரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தி்ல முஹர்ரம் பண்டிகை நவம்பர் 14ம் தேதிக்குப் பதில் 15ம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு விடுமுறையும் 14ம் தேதிக்குப் பதில் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
முஹர்ரம் பண்டிகை இஸ்லாமியர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 14ம் தேதி இந்தப் பண்டிகை கொண்டாடப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அரசு விடுமுறையும் அன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பிறை தென்படாத காரணத்தினால் நவம்பர் 15ஆம் தேதி முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜியார் அறிவித்துள்ளார். இதையடுத்து அரசு விடுமுறையும் 14ம் தேதிக்குப் பதில் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
More From
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications