மத்திய சென்னையில் தே.மு.தி.க. வேட்பாளர் பிரசாரத்திற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துவிட்டு தங்களது பகுதியில் பிரசாரம் செய்ய வருவதா? என்று எதிர்ப்பு தெரிவித்து மத்திய சென்னை தேமுதிக வேட்பாளர் நவீந்தரனுக்கு முஸ்லிம்கள் கறுப்பு கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய சென்னை தே.மு.தி.க. வேட்பாளர் நவீந்திரன் அரும்பாக்கம் ஆசாத் நகரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அதற்கு அப்பகுதி முஸ்லிம்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாரதிய ஜனதா கட்சியுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்து விட்டு எங்களிடம் வந்து ஓட்டு கேப்ட்பதா? என்று கொந்தளித்து முஸ்லிம்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். பலர் கறுப்பு கொடிகளை நவீந்தரனுக்கு எதிராகக் காட்டினர்.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து ஆசாத் நகர் மக்களை சமாதானப்படுத்தினர்.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications