ஏம்மா நித்யா இன்னுமா கோவம் தீரல? கேரட்ல வெங்காயம் போடுன்னு சொன்னது ஒரு குத்தமா? நெட்டிசன்ஸ் அதகளம்
பாலாஜியை பார்க்க வந்த நித்யா, மும்தாஜ்க்கு அட்வைஸ் செய்ததால் மும்தாஜ் ஆர்மிக்காரர்கள் கொந்தளித்துள்ளனர்.
சென்னை: பாலாஜியை பார்க்க வந்த நித்யா, மும்தாஜ்க்கு அட்வைஸ் செய்ததால் மும்தாஜ் ஆர்மிக்காரர்கள் கொந்தளித்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக பிக்பாஸ் வீட்டில் பாசமழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் இன்றைய புரமோவில் பாலாஜியை காண அவரது மனைவி நித்யா வந்துள்ளார். அப்போது அவர் மும்தாஜ்க்கு அட்வைஸ் செய்கிறார். இதனால் நெட்டிசன்கள் கோபமடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
|
அவங்க உள்ள நீங்க வெளியே
பாலாஜிக்கு நித்தியா எழுதிய letter இன்னும் கொஞ்சம் அன்பா positive வாக இருந்து இருக்கலாம்னு மும்தாஜ் சொன்னதற்கு நித்தியாவின் ரியாக்ஷன்தான் இந்த இத்துப் போன பழைய அட்வைஸ்
மக்களுக்கு புடிச்ச மாதிரி அவங்க நடத்தை இருப்பதால்தான் அவங்க உள்ளே நீங்க வெளியே
|
நய்.. நய்ன்னு..
முடிச்சி விடுங்கடா.. யப்பா.. நய் நய்ன்னு
|
சொல்வதெல்லாம் உண்மை
அதுக்கு கமல்ஹாசன் வரனும்ல... வெய்ட்.. வெய்ட்.. மும்தாஜ் - நித்யா - பாலாஜி அப்படியோ சொல்வதெல்லாம் உண்மை
|
இன்னுமா கோவம் தீரல?
ஏம்மா நித்யா இன்னுமா கோவம் தீரல, கேரட்ல வெங்காயம் போடுனு சொன்னது ஒரு குத்தமா
|
அட்வைஸ் பண்ணுறீயேம்மா..
நீயே மத்தவங்க கிட்ட அட்வைஸ் கேட்கவேண்டிய நிலையில இருக்க நீ போய் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணுறீயேம்மா
|
போமா.. போ...
நீ முதல்ல உன் புருஷன புரிஞ்சுக்க அப்புறம் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லலாம். போமா போ
|
முயற்சி செய்யுங்கள் ப்ளீஸ்
நித்யா மேடம் தங்களுக்கு ஓர் அட்வைஸ்....மும்தாசை
டேமேச் செய்யாமல் பாலாஜியை ஊக்கப்படுத்தி வாழ முயற்சி செய்யுங்கள் பிளீஸ்
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications