ஓபிஎஸ்ஸை கத்தியால் குத்த முயற்சி... அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்: வீடியோ
திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை சோலைராஜன் என்பவர் கத்தியால் குத்த முயன்றதால் அங்கு பரபரப்பு உண்டானது.
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் முன்னள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கத்தியால் கொல்ல முயன்றவர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தடுத்து, போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்னையிலிருந்து விமனம் மூலம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சிக்கு சென்றுள்ளார். விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது அவரை வரவேற்க ஆதரவாளர்கள் காத்திருந்தனர். அதில் ஒருவர் திடீரென வந்து, தன் இடுப்பில் சொருகிவைத்திருந்த கைத்தியை எடுத்து ஓபிஎஸ்ஸை குத்த முயற்சித்துள்ளார்.

இதனைப் பார்த்த அவரது ஆதரவாளர்கள் அவரை தடுத்து தாக்கியுள்ளனர். பிறகு, உடனே போலீஸிடம் புகார் கொடுத்தனர். அதனையடுத்து அங்கு வந்த போலீஸ் அவரைக் கைது செய்தனர். அவருடைய பெயர் சோலைராஜன் என்பது தெரிய வந்தது. இந்தக் கொலை முயற்சி அரசியல் காரணங்களுக்காகவா அல்லது சொந்தக் காரணங்களுக்காகவா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் தான் இந்த கொலை முயற்சி நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications