மாமனாரை கொலை செய்த மருமகன்- கரூரில் பயங்கரம் வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே மாமனாரை மருமகனே கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் மீனம்பள்ளியை சேர்ந்தவர் விவசாயி வேலுச்சாமி. குடும்பப் பிரச்சனை காரணமாக அவரது மனைவி சரஸ்வதி அவரது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். மனைவியை அழைத்து வர மாமனார் வீட்டுக்கு சென்ற வேலுச்சமி, குடிபோதையில் மாமனாரை கொலை செய்தாக கூறப்படுகிறது.
வீடியோ:












Click it and Unblock the Notifications