கருணாநிதியின் உடல்நிலை எப்படி உள்ளது? ஸ்டாலினிடம் விசாரித்த இசைஞானி!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து இசையமைப்பாளர் இளையராஜா ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து இசையமைப்பாளர் இளையராஜா ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்.
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரசியல் ஆளுமை திமுக தலைவர் கருணாநிதியை தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி தேசிய தலைவர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் திரைதுறையை சேர்ந்த திரை நட்சத்திரங்களும் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இசைஞானி இளையராஜா காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு கருணாநிதியின் மகனும் திமுக செயல்தலைவருமான ஸ்டாலினை சந்தித்த இளையராஜா கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications