ரம்ஜான் பண்டிகை... தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாகக் கொண்டாட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் புனித ரம்ஜான் பண்டிகை நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகை - வீடியோ












Click it and Unblock the Notifications