முத்துப்பேட்டை தர்கா தாக்குதலில் துணிச்சலுடன் செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டர்.. பாராட்டு குவிகிறது
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜம்புவானோடை தர்காவில் ஏற்பட்ட கலவரத்தின்போது 150 -க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தர்கா மீது தாக்குதல் நடத்தியபோது தனி ஆளாக இருந்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கலவரக்காரர்களை விரட்டியடித்துள்ளார் சப் இன்ஸ்பெக்டர் சாமிநாதன்.

அவரது செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்ட்டது. இதையடுத்து சாமிநாதனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
வன்முறையாளர்களை தனி ஆளாக எதிர்கொண்டு அவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பியுள்ளார் சாமிநாதன். இது அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அனைத்து பொதுநல அமைப்பினரின் பாராட்டுக்களையும் வாரிக் குவித்துள்ளது.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறுகையில் பாதுகாப்பு கவசங்கள் அப்போது என்னிடம் இல்லை. இருந்திருந்தால் இந்த அளவுக்குக் கூட தாக்குதல் நடந்திருக்காமல் தடுத்திருப்பேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications