பெரியார் சிலை சேதம்: பாஜக நிர்வாகி முத்துராமன் டிஸ்மிஸ்! தமிழிசை அதிரடி!
பெரியார் சிலை சேதம் தொடர்பாக பாஜக நிர்வாகி முத்துராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜக நிர்வாகி முத்துராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதுபோல் தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என எச் ராஜா கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து எச் ராஜா தனது பதிவை நீக்கினார்.

ஆனால் நேற்று மாலை வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வைக்கப்பட்டுள்ள மார்பளவு பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜக நிர்வாகி முத்துராமன் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் நகர செயலாளரான முத்துராமனை பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி தமிழக பாஜக தலைவர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications