கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வேண்டி முத்தரையர்கள் உண்ணாவிரதம்
புதுக்கோட்டை: கல்வி, வேலை வாய்ப்புகளில் உள் இடஒதுக்கீடு வேண்டி முத்தரையர்கள் சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
முத்தரையர் சமுதாயத்திற்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் உள் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி கொடுக்கவில்லை.

இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முத்தரையர் அமைப்பினர் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதி மன்றம் போராட்டத்திற்கு அனுமதி அளித்தது. இதனை அடுத்து புதுக்கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது.
போராட்டத்திற்கு தமிழத்தின் பல பகுதிகளில் இருந்து முத்தரையர் சமூதாயத்தினர் வந்திருந்தனர். தீவிர வாகனச் சோதனைக்கு பின்னரே வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கபட்டன. உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் உள் இடஒதுக்கீடு வழங்கக்கோரி வலியுறுத்தினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications